Song 1261
பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தான தாத்த தானன தான தாத்ததானன தான தாத்ததனதான
Lyrics
பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்தபாணமும் வாளு மேற்ற ....... ; ருபார்வை
பாரப டிர மாப்ப யோதர மாதர் வாய்த்தபாயலின் மீத ணாப்பியிதமாடுந்
தோதக மாய வார்த்தை போதக மாக நோக்குதூய்மையில் நாயி னேற்கும்வினைதீரச்
சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சுகோதய ஞான வார்த்தையருள்வாயே
சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ரஜாபதி யாண்மை தோற்கவரைசாடிச்
சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ரதாபம கீப போற்றியெனநேமி
மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்டவாசவ னோதி மீட்கமறைநீப
மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டிவானவர் சேனை காத்தபெருமாளே.
