Song 1231
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தந்த தத்தான தனன தந்த தத்தானதனன தந்த தத்தானதனதான
Lyrics
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூரகளப துங்க வித்தாரமுலைமீதே
கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடுகவிதெ ரிந்து கற்பார்கள்சிலர்தாமே
உ ளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தானஉ னையு ணர்ந்து கத்தூரிமணநாறும்
உ பய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடியுருகி நெஞ்சு சற்றோதிலிழிவாமோ
அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ணவஅரசு டன்க டற்றுளியெழவேபோய்
அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ணவமறவொ ரம்பு தொட்டார்தமருகோனே
வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலைவனசர் கொம்பி னைத்தேடியொருவேட
வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்மறவர் குன்றி னிற்போனபெருமாளே.
