Song 1117
எற்றா வற்றா மட்டா கத்தீ
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
எற்றா வற்றா மட்டா கத்தீயிற்காய் செக்கட்பிறைவாளே
யிற்றார் கைப்பா சத்தே கட்டாடிக்கோ பித்துக்கொடுபோமுன்
உ ற்றார் பெற்றார் சுற்றா நிற்பாரொட்டோ ம் விட்டுக்கழியீரென்
றுற்றோ துற்றே பற்றா நிற்பாரக்கா லத்துக்குறவார்தான்
பற்றார் மற்றா டைக்கே குத்தாபற்றா னப்பிற்களைவோனே
பச்சே னற்கா னத்தே நிற்பாள்பொற்பா தத்திற்பணிவோனே
முற்றா வற்றா மெய்ப்போ தத்தேயுற்றார் சித்தத்துறைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
