Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1051

நிலவில் மார னேறு஡தை யசைய வீசு மாராம

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான

Lyrics

நிலவில் மார னேறு஡தை யசைய வீசு மாராமநிழலில் மாட மாமாளிகையின்மேலாம்

நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடுநியதி யாக வாயாரவயிறார

இலவி லு஡று தேனூறல் பருகி யார வாமீறியிளகி யேறு பாடீரதனபாரம்

எனது மார்பி ஧ல்முழ்க இறுக மேவி மால்கூருகினுமு னீப சீர்பாதமறவேனே

குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்குழைய மாலி காநாகமொடுதாவிக்

குடில கோம ளாகார சடில மோலி மீதேறுகுமர வேட மாதோடுபிரியாது

கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்கடக வாரிதூளாகஅமராடுங்

கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீரகருணை மேரு வேதேவர்பெருமாளே.

All songs →