Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1034

நடை- தகதகிட

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை (20)

Lyrics

நடை- தகதகிட

தானத்த தானத்த தானத்த தானத்ததானத்த தானத்ததனதான

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்றதோளுக்கை காலுற்றகுடிலு஡டே

சொர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்குவேதித்த சூலத்தனணுகாமுன்

கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொடேபட்டு வீழ்வித்தகொலைவேலா

கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்திகூர்கைக்கு நீகொற்றஅருள்தாராய்

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்தராவிக்கள் மாள்வித்துமடியாதே

ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்குமாம்வித்தை யாமத்தையருள்வோனே

சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்டதோதக்கண் மானுக்குமணவாளா

தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்சேவிக்க வாழ்வித்தபெருமாளே.

All songs →