Song 980
வேலை தோற்க விழித்துக் காதினில்
- Sthalam
- திருப்புத்தூர்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தாத்த தனத்தத் தானனதான தாத்த தனத்தத் தானனதான தாத்த தனத்தத் தானனதனதான
Lyrics
வேலை தோற்க விழித்துக் காதினில்ஓலை காட்டி நகைத்துப் போதொருவீடுகாட்டி யுடுத்தப் போர்வையைநெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்துப் போர்முலையானை காட்டி மறைத்தத் தோதகவீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர்வருவார்மேல்
கால மேற்க வுழப்பிக் கூறியகாசு கேட்டது கைப்பற் றாஇடைகாதி யோட்டி வருத்தப் பாடுடன்வருவார்போல்
காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்காம நோய்ப்படு சித்தத் தீவினையொழியேனோ
ஆல கோட்டு மிடற்றுச் சோதிகபாலி பார்ப்பதி பக்ஷத் தால்நடமாடி தாத்திரி பட்சித் தாவெனவுமிழ்வாளி
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவகனோடை பூத்த தளக்கட் சானவியாறு தேக்கிய கற்றைச் சேகரசடதாரி
சீல மாப்பதி மத்தப் பாரிடசேனை போற்றிடு மப்பர்க் கோதியசேத னார்த்தப்ர சித்திக் கேவருமுருகோனே
சேல றாக்கயல் தத்தச் சூழ்வயலு¡ர வேற்கர விப்ரர்க் காதரதீர தீர்த்த திருப்புத் தூருறைபெருமாளே.
