Song 967
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
- Sthalam
- மதுரை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்ததனதனதான
Lyrics
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிடமொய்த்தகிரி முத்திதருவெனவோதும்
முக்கணிறை வாக்குமருள் வைத்தமுரு கக்கடவுள்முப்பதுமு வர்க்கசுரரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரிபற்குனனை வெற்றிபெறரத்முரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்பத்தர்மன துற்றசிவம்அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகுதெய்த்ததென தெய்தததெனதெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகுசெச்சரிகை செச்சரிகையெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவசித்தியருள் சத்தியருள்புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவளரற்கனக பத்மபுரிபெருமாளே.
