Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 939

இருகுழை யிடறிக் காது மோதுவ

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனனத் தான தானனதனதன தனனத் தான தானனதனதன தனனத் தான தானனதனதான

Lyrics

இருகுழை யிடறிக் காது மோதுவபரிமள நளினத் தோடு சீறுவஇணையறு வினையைத் தாவி மீளுவவதிசூர

எமபடர் படைகெட் டோட நாடுவஅமுதுடன் விடமொத் தாளை யீருவரதிபதி கலைதப் பாது சூழுவமுநிவோரும்

உ ருகிட விரகிற் பார்வை மேவுவபொருளது திருடற் காசை கூறுவயுகமுடி விதெனப் பூச லாடுவவடிவேல்போல்

உ யிர்வதை நயனக் காதல் மாதர்கள்மயல்தரு கமரிற் போய்வி ழாவகைஉ னதடி நிழலிற் சேர வாழ்வதுமொருநாளே

முருகவிழ் தொடையைச் சூடி நாடியமரகத கிரணப் பீலி மாமயில்முதுரவி கிரணச் சோதி போல்வயலியில்வாழ்வே

முரண்முடி யிரணச் சூலி மாலினிசரணெனு மவர்பற் றான சாதகிமுடுகிய கடினத் தாளி வாகினிமதுபானம்

பருகினர் பரமப் போக மோகினிஅரகர வெனும்வித் தாரி யாமளிபரிபுர சரணக் காளி கூளிகள்நடமாடும்

பறையறை சுடலைக் கோயில் நாயகிஇறையோடு மிடமிட் டாடு காரணிபயிரவி யருள்பட் டாலி யூர்வருபெருமாளே.

All songs →