Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 837

சுருதி யாயிய லாயியல் நீடிய

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனதான

Lyrics

சுருதி யாயிய லாயியல் நீடியதொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகுதுணையாய்மேல்

துறவு மாயற மாய்நெறி யாய்மிகுவிரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்சுகமு மாய்முகி லாய்மழை யாயெழுசுடர்வீசும்

பருதி யாய்மதி யாய்நிறை தாரகைபலவு மாய்வெளி யாயொளி யாயெழுபகலி ராவிலை யாய்நிலை யாய்மிகுபரமாகும்

பரம மாயையி னேர்மையை யாவருமறியொ ணாததை நீகுரு வாயிதுபகரு மாறுசெய் தாய்முதல் நாளுறுபயனோதான்

கருது மாறிரு தோள்மயில் வேலிவைகருதொ ணாவகை யோரர சாய்வருகவுணி யோர்குல வேதிய னாயுமைகனபாரக்

களப புண்முலை யூறிய பாலுணுமதலை யாய்மிகு பாடலின் மீறியகவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள்கழுவேறக்

குருதி யாறெழ வீதியெ லாமலர்நிறைவ தாய்விட நீறிட வேசெய்துகொடிய மாறன்மெய் கூனிமி ராமுனைகுலையாவான்

குடிபு கீரென மாமது ராபுரியியலை யாரண வூரென நேர்செய்துகுடசை மாநகர் வாழ்வுற மேவியபெருமாளே.

All songs →