Song 748
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
- Sthalam
- திருவேட்களம்
- Raagam
- மனோலயம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதாத்தன தானன தாத்தன தானனதாத்தன தானனதனதான)
Lyrics
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்வாழ்க்கையை நீடெனமதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்மாப்பரி வேயெய்திஅநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்பாற்படு ஆடகமதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவிபாற்கட லானெனவுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலயசாத்தியர் மேவியபதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநடதாட்பர னார்தருகுமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்மீக்கமு தாமயில்மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திருவேட்கள மேவியபெருமாளே.
