Song 556
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
- Sthalam
- திருசிராப்பள்ளி
- Raagam
- ஸிந்து பைரவி
- Thalam
- அங்கதாளம் (6)
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1தத்த தானா தனாதன தத்த தானா தனாதனதத்த தானா தனாதனதந்ததான
Lyrics
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநமதத்வ வாதீ நமோநமவிந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநமதற்ப்ர தாபா நமோநமஎன்றுபாடும்
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்பச்சை பாடீர பூஷிதகொங்கைமேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகிதபத்ம சீர்பாத நீயினிவந்துதாராய்
அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசியர்க்ய சோமாசி யாகுறசம்ப்ரதாயா
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுயஅக்ஷ மாலா தராகுறமங்கைகோவே
சித்ர கோலா கலாவிர லஷ்மி சாதா ரதாபலதிக்கு பாலா சிவாகமதந்தரபோதா
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருததெர்ப்பை யாசார வேதியர்தம்பிரானே.
