Song 351
வாய்ந்தப்பிடை நீடு குலாவிய
- Sthalam
- காஞ்சீபுரம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்தத்தன தானன தானனதாந்தத்தன தானன தானனதாந்தத்தன தானன தானனதனதானா
Lyrics
வாய்ந்தப்பிடை நீடு குலாவியநீந்திப்பது மாதியை மீதினிலுர்ந்துற்பல வோடையில் நீடியஉகள்சேலை
வார்ந்துப்பக ழீயெதி ராகிமைகூர்ந்துப்பரி யாவரி சேரவைசேர்ந்துக்குழை யோடுச லாடியவிழியாலே
சாய்ந்துப்பனை யூணவ ரானபொலாய்ந்துப்பாணி னாரிரு தாளினில்வீழ்ந்திப்படி போகினு மோர்மொழிமறவேனே
சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெபாய்ந்தப்பொழு தாருமி லாமலெகாந்தப்பெரு நாதனு மாகியமதராலே
தாந்தக்கிட தாகிட தாகிடதோந்திக்கிட தோதிமி தோதிமிசேஞ்செக்கண சேகெண சேகெணவெனதாளம்
காந்தப்பத மாறியு லாவுயராந்தற்குரு நாதனு மாகியெபோந்தப்பெரு மான்முரு காவொருபெரியோனே
காந்தக்கலு மூசியு மேயெனஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறுகாஞ்சிப்பதி மாநகர் மேவியபெருமாளே.
