Song 266
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
- Sthalam
- திருத்தணிகை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்தன தத்தன தத்தன தத்தனதாந்தன தத்தன தத்தன தத்தனதாந்தன தத்தன தத்தன தத்தனதனதான
Lyrics
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர்புயமீதே
கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர்பலநாளும்
ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவராந்துணை யற்றழு கைக்குர லிட்டவணங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள்பொருள்தீரில்
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிடஈந்திலை யெப்படி நற்கதி புக்கிடலருள்வாயே
காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொருவேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடுகாண்டிப அச்சுத னுத்தம சற்குணன்மருகோனே
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கியகான்கனி முற்கியல் கற்பக மைக்கரியிளையோனே
தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலைவேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவதேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறைகுவைவானந்
தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடுவேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறைபெருமாளே.
