Song 125
ஓடி யோடி யழைத்துவ ரச்சில
- Sthalam
- பழநி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதனதான
Lyrics
ஓடி யோடி யழைத்துவ ரச்சிலசேடி மார்கள் பசப்பஅ தற்குமுனோதி கோதி முடித்தவி லைச்சுருளதுகோதி
நீடு வாச நிறைத்தஅ கிற்புழுகோட மீது திமிர்த்தத னத்தினில்நேச மாகி யணைத்தசி றுக்கிகளுறவாமோ
நாடி வாயும் வயற்றலை யிற்புனலோடை மீதி னிலத்ததி வட்கையினாத கீத மலர்த்துளி பெற்றளியிசைபாடுங்
கோடு லாவிய முத்துநி ரைத்தவைகாவுர் நாடத னிற்பழ நிப்பதிகோதி லாதகு றத்திய ணைத்தருள்பெருமாளே.
