Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1238

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதந்தந் தனந்த தந்தந் தனந்ததந்தந் தனந்ததனதான

Lyrics

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்ததண்கொங் கைவஞ்சிமனையாளுந்

தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கைதங்கும் பதங்களிளைஞோரும்

எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சிலென்றும் புகழ்ந்துமிகவாழும்

இன்பங் களைந்து துன்பங்கள் மங்கஇன்றுன் பதங்கள்தரவேணும்

கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்கொண்டங் குறிஞ்சியுறைவோனே

கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்தகுன்றம் பிளந்தகதிர்வேலா

ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர்அங்கம் பொருந்துமழகோனே

அண்டந் தலங்க ளெங்குங் கலங்கஅன்றஞ் சலென்றபெருமாளே.

All songs →