Song 123
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2தகிட-1 1/2, தகதிமிதக-3தனதனன தனதனன தானத் தானத்தனதான
Lyrics
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்துணரேனேஉனதுபழ நிமலையெனு மூரைச் சேவித்தறியேனே
பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக்குறியேனேபிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத்தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்பெருமாளேதொழுதுவழி படுமடியர் காவற் காரப்பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப்பெருமாளேவிறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப்பெருமாளே.
