Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1169

ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதி - திஸ்ர நடை (2 களை) (24)தான தான தான தந்த தான தான தான தந்ததான தான தான தந்ததனதான

Lyrics

ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்துஆழி வேலை போன்மு ழங்கியடர்வார்கள்

ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்துஆலைமீதி லேக ரும்புஎனவேதான்

வீர மான சூரிகொண்டு நேரை நேரை யேபி ளந்துவீசு வார்கள் கூகு வென்றுஅழுபோது

வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்துமேலை வீழ்வ ஡ணது கண்டுவருவாயே

நாரிவீரிசூரியம்பை வேத வேத மேபு கழ்ந்தநாதர் பாலி லேயி ருந்தமகமாயி

நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்துநாளு நாளு மேபு கன்றவரைமாது

நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்தநீப மாலை யேபு னைந்தகுமரேசா

நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்டநீத னான தோர்கு ழந்தைபெருமாளே.

All songs →