Song 1147
ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தத்தன தத்த தத்தனதானன தத்தன தத்த தத்தனதானன தத்தன தத்த தத்தனதந்ததான
Lyrics
ஓலைத ரித்தகு ழைக்கு மப்புறமோடிநி றத்தும தர்த்து நெய்த்தறலோதிநி ழற்குள ளிக்கு லத்துடனொன்றிஞானம்
ஓதிமி குத்தத வத்த வர்க்கிடரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகியூடுவி டத்தையி ருத்தி வைத்தகணம்பினாலே
மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்வாசமு லைக்குள கப்ப டுத்தியில்வாவென முற்றிந டத்தி யுட்புகுமந்தமாதர்
மாயம யக்கையொ ழித்து மெத்தெனவானவ ருக்கரு ளுற்ற அக்ஷரவாய்மையெ னக்குமி னித்த ளித்தருள்தந்திடாதோ
வேலைய டைக்க அரிக்கு லத்தொடுவேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்வேகமொ டப்பும லைக்கு லத்தைநளன்கைமேலே
வீசஅ வற்றினை யொப்ப மிட்டணைமேவிய ரக்கர்ப திக்குள் முற்படவீடண னுக்கருள் வைத்த வற்றமையன்கள்மாளக்
காலயி லக்கணை தொட்ட ருட்கனமாலமை திக்கரை யிற்ற ரித்துலகாளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல்தந்தகாமன்
காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவநானில வித்ததி னைப்பு னத்தொருகாதல்மி குத்துமி கப்ர மித்தருள்தம்பிரானே.
