Song 1145
ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்த தந்தன தந்தன தந்தனதத்த தந்தன தந்தன தந்தனதத்த தந்தன தந்தன தந்தனதந்ததான
Lyrics
ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திடவெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திடஉ ற்ப லங்கள்சி வந்துக விந்திட ....... ; ந்த்ரகோபம்
ஒத்த தொண்டைது வண்டமு தந்தரமெச்சு தும்பிக ருங்குயில் மென்புறவொக்க மென்தொனி வந்துபி றந்திடஅன்புகூர
மிக்க சந்திர னொன்றுநி லங்களில்விக்ர மஞ்செய்தி லங்குந கம்படமெத்த மென்பொரு ளன்பள வுந்துவளின்பமாதர்
வித்த கந்தரு விந்துத புங்குழிபட்ட ழிந்துந லங்குகு ரம்பையைவிட்ட கன்றுநி னம்புய மென்பதமென்றுசேர்வேன்
மைக்க ருங்கட லன்றெரிமண்டிடமெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிடமற்று நன்பதி குன்றிய ழிந்திடவும்பர்நாடன்
வச்சி ரங்கைய ணிந்துப தம்பெறமெச்சு குஞ்சரிகொங்கைபு யம்பெறமத்த வெஞ்சின வஞ்சகர் தங்களைநுங்கும்வேலா
குக்கு டங்கொடி கொண்டப ரம்பரசக்ர மண்டல மெண்டிசை யம்புகழ்கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சரணங்கிகாரா
கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கியமிக்க வங்கண கங்கண திண்புயகொற்ற வங்குற மங்கைவி ரும்பியதம்பிரானே.
