Song 109
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2,தகதிமி-2, தகதிமிதக-3(எடுப்பு - அதீதம்)தனத்த தானன தனதன தனதனதனதான
Lyrics
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியுமுறவோரும்அடுத்த பேர்களு மிதமுறு மகவோடுவளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவதுநினையாதுன்தனைப்ப ராவியும் வழிபடு தொழிலதுதருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுகவுபதேசம்இசைத்த நாவின இதணுறு குறமகளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவருதெய்வயானைபதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறைபெருமாளே.
